Mahat Engagement

Mahat Engagement : காதலியுடன் மஹத்திற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படத்தை மஹத் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மஹத். இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மஹத் கடந்த சில வருடங்களாகவே பிராச்சி என்பவரை காதலித்து வருகிறார் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.

சீரியல் நடிகை சந்தோஷிக்கு சர்ப்ரைஸாக நடந்த வளைகாப்பு – வெளியான புகைப்படங்கள்.!

தற்போது மஹத்திற்கும் பிராச்சிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது அந்த புகைப்படத்தை மஹத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

????❤️ #engaged????

A post shared by Mahat Raghavendra (@mahatofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.