Santhoshi

Actress Santhoshi : சீரியல் நடிகை சந்தோஷிக்கு சக நடிகைகள் ஒன்று சேர்ந்து சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தியுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த நடிகைகள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் மரகதவீணை உள்ளிட்ட பல சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் சந்தோஷி.

சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!

கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரியல்கள் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த சந்தோஷி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாகியும் உள்ளார். இதனால் இவரது தோழிகளும் சக நடிகைகளுமான பிரபலங்கள் சிலர் ஒன்று சேர்ந்து சந்தோஷிக்கு சர்ப்ரைஸாக வளைகாப்பு செய்துள்ளனர்.

கோவா பீச்சில் அரைகுறை உடையில் காற்று வாங்கும் நடிகை – வைரலாகும் புகைப்படம்.!

இது குறித்து சந்தோஷி இது எனக்கு ஐந்தாவது மாதம், எனக்கு இன்னொருமுறை வளைகாப்பு குடும்பத்தினர் பேசி வருகின்றனர். இரண்டு முறை வளைகாப்பு நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

Serial Actress Santhoshi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.