Madona Sebastian Not Acting in Ponniyin Selvan : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Madona Sebastian Not Acting in Ponniyin Selvan :

Madona Sebastian Not Acting in Ponniyin Selvan :  தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

மணிரத்னம் படத்தில இந்த முன்னணி ஹீரோ இல்லையாம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல் இதோ!

அண்மையில் நடிகை மடோனா செபாஸ்டின் மணிரத்னத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து திரும்பியதால் அவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்,

என்று செய்தி பரவியது ஆனால் அது உண்மை இல்லையாம் மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகிவரும் வானம் கொட்டட்டும் படத்தில்தான் மடோனா நாயகியாக நடிக்கிறாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.