Maamanithan Satellite Rights : Vijay Sethupathi, Seenu Ramaswamy, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Maamanithan Satellite Rights :

சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில்,

வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

தன் லேண்ட்மார்க் படத்துக்கு முன் ஜெயம் ரவி செய்த விஷயம் – வைரலாகும் செய்தி!

இவர் நடிப்பில் கூடிய விரைவில் சிந்துபாத் படம் திரைக்கு வரவுள்ளது. இதுபோக பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருடைய குருநாதர் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் மாமனிதன் படமும் ஒன்று.

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் வியாபாரம் தொடங்கப்பட்டுள்ளது இதில் முதலாவதாக இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் Zee channel கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு படத்தில் யார் யார் நடிக்கிறாங்க தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.