Comali shoot wrapped up | jayam Ravi | Kajal Aggarwal | சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Comali shoot wrapped up :

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவடைந்துள்ளதாம்.

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சூர்யாவை அலேக்கா தூக்கிய போலீஸ், கைதியான விஜய் – எல்லாத்துக்கும் காரணம் நேசமணி தான்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி பள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட்டுள்ளனர்.

ஏற்கனவே சொன்னதுபோல் இப்படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடிக்கிறார். இதில் ஒவ்வொரு கெட்டப்பாக படக்குழு வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவடைந்துள்ளதாம்.

இதை தொடர்ந்து ஜெயம்ரவி தனது 25-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் மேலும் கோமாளி திரைப்படம் ஜூன் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.