Nesamani Mems
Nesamani Mems

Nesamani Mems : சூர்யாவை போலீசார் அலேக்காக தூக்கிய புகைப்படத்தையும் கையில் விலங்குடன் இருக்கும் புகைப்படத்தையும் நெட்டிசன்கள் நேசமணி ஹாஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

இன்று திடீரென pray_for_nesamani என்ற ஹேஸ்டேக் இணையத்தில் வெளியாகி பிரண்ட்ஸ் பட காமெடிகளை நினைவு கொண்டு வந்தது.

உங்களுக்கு வயசே ஆகாதா? – ராதிகாவின் புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் நெட்டிசன்கள்.!

இந்த நிமிடம் வரை இது குறித்த ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த படத்தில் நேசமணியை விடாது தொந்தரவு செய்தது அரவிந்தனும் ( விஜய் ) சந்துருவும் ( சூர்யா ) தான்.

சத்தமில்லாமல் 2-வது திருமணம் செய்துக் கொண்ட தொகுப்பாளி – வைரலாகும் மணக்கோல புகைப்படம்.!

இதனால் மேலும் நேசமணி தலையில் சுத்தியல் விழவும் இவர்கள் அலப்பறை தான் முக்கிய காரணம் என்பதால் நெட்டிசன்கள் இவர்களை போலீசார் கைது செய்து அழைத்து செல்வது போன்றான புகைப்படங்களை பதிவிட்டு விடாது அலப்பறை செய்து வருகின்றனர்.

பொண்டாட்டினா கூட அங்கயா கை வைப்பீங்க? – பிரியங்கா சோப்ராவின் கணவர் வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்.!

Vijay and Suriya
Vijay and Suriya