Anchor Pooja

Anchor Pooja Marriage : சத்தமில்லாமல் 2-வது திருமணம் செய்துக் கொண்டுள்ளார் பிரபல தொகுப்பாளியான பூஜா. அந்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளியாக பயணத்தை தொடங்கியவர் பூஜா.

கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி – ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்.!

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த Craig Gallyot என்பவரை கடந்த 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து பூஜா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த நேரத்தில் பூஜா கே.ஜி.எப் பட நடிகர் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.