Losliya Singing Video
Losliya Singing Video

நடிகை லாஸ்லியாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர்.

Losliya Singing Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் லாஸ்லியா.

அவரின் ஆசைப்படியே தற்போது இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

என்னம்மா மாறிட்டார்.. சில்லுனு ஒரு காதல் சூர்யாவின் மகளா இது? – கொரானா வைரஸ் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ.!

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் லாஸ்லியா தற்போது பாட்டு பாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

லாஸ்லியாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.