Sillunu Oru Kadhal Shriya Sharma Video
Sillunu Oru Kadhal Shriya Sharma Video

கொரானா வைரஸ் பற்றி சூர்யாவின் மகளாக நடித்திருந்த ஸ்ரேயா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Sillunu Oru Kadhal Shriya Sharma Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியாகி வந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல். சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்த இந்த படத்தில் அவருக்கு மகளாக ஸ்ரேயா என்ற பெண் நடித்திருந்தார்.

தளபதி விஜயை பார்க்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரானா நிதியாக கொடுத்த 12 வயது சிறுவன் – குவிந்து வரும் பாராட்டு.!

இப்படத்தில் சின்னப் பெண்ணாக இருந்த ஸ்ரேயா தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.