Losliya Childwood Photo Viral On Internet - Here is the Attachment | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Losliya Family
பிக் பாஸ் லாஸ்லியாவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று பல ஆயிரம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

LosLiya Childwood Photo : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது.

16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழ் பெண்ணான லாஸ்லியாவும் கலந்து கொண்டுள்ளார்.

அடப்பாவிகளா அதுக்குள்ளயா? பிக் பாஸ் குறித்து பிரபல நடிகரின் ஷாக்கிங் ரியாக்ஷன் – புகைப்படத்துடன் இதோ.!

இலங்கையில் பிரபல செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த அவரின் பிக் பாஸ் இன்ட்ரோவே பலரை கவர்ந்திருந்தது.

இவரை பார்த்த அடுத்த கணமே சமூக வளையதளங்களில் லாஸ்லியா ஆர்மி என அமைப்பு உருவாகி இருந்தது. அதன் பிறகு சமூக வளையதளங்கள் முழுவதும் லாஸ்லியாவின் புராணம் தான் இருந்து வருகிறது.

உடல் மண்ணுக்கு உயிர் லாஸ்லியாவுக்கு, அளப்பறையை ஆரம்பித்த ஆர்மி – இந்த கொடுமைகளை நீங்களே பாருங்க.!

தற்போதும் கூட அவருடைய குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.