Bigg Boss Losliya Army : Fans Reaction Losliya Activities.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Latest Tamil Cinema News
உடல் மண்ணுக்கு உயிர் லாஸ்லியாவுக்கு என ஆர்மியை உருவாக்கி அளப்பறையை தொடங்கியுள்ளனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

Bigg Boss Losliya Army : தமிழ் சின்னத்திரையில் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி முதல் நாள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

டூ பீஸ் உடையில் கிரிக்கெட் விளையாடும் பிக் பாஸ் 3 நடிகை – சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ.!

15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழச்சியான லாஸ்லியா அழகு சிலை போல என்ட்ரி கொடுத்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

அவர் பேசும் கொஞ்சும் தமிழிற்கு பல இளசுகள் அடிமையாகியுள்ளன. அவர்க லாஸ்லியா ஆர்மி ஒன்றை உருவாக்கி அதில் கவிதைகளாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.

அவை சில இதோ


இதையெல்லாம் பார்க்கும் போது போற போக்குல லாஸ்லியாவுக்கு தமிழ்நாட்டுல கோவில் கட்டுனாலும் ஆச்சரியப்பட முடியாது போல என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.