Bigg Boss 3
டூ பீஸ் உடையில் படு மோசமான கவர்ச்சியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார் பிக் பாஸ் நடிகை. அந்த வீடியோவை இணையத்திலும் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

BB 3 Actress Video : திரையுலகை சேர்ந்த நடிகைகளுக்கு கவர்ச்சியை காட்டுவதெல்லாம் சாதாரண விசியமாகி விட்டது. குறிப்பாக பாலிவுட் நடிகைகளை பற்றி சொல்லவே தேவையில்லை.

அப்படி தான் பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

வீடியோவை பார்த்த பலரும் தங்களது கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.