Losliya-in-Bigg-Boss-Tamil-3
அடப்பாவிகளா அதுக்குள்ளயா என பிக் பாஸ் ரசிகர்களின் அக்கப்போருக்கு ரியாக்ஷனுடன் ட்வீட் செய்துள்ளார் பிரபல நடிகர்.

Actor Reaction For Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கி இன்னும் மூன்று நாட்கள் கூட முடியவில்லை.

பிக் பாஸ் தர்ஷனின் காதலி இந்த நடிகை தானா? மீரா மிதுன் உள்ளே சென்றதுக்கும் இது தான் காரணமா? – புகைப்படத்துடன் இதோ.!

அதற்குள் லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள் ட்விட்டரில் கவிதைகளை கொட்டி தீர்த்து உருகி வருகின்றனர்.

லாஸ்லியா ரசிகர்களின் ட்வீட்களையும் ஆர்மியையும் பார்த்த ரசிகர்கள் அடப்பாவிகளா அதுக்குள்ளயா என ட்வீட் செய்துள்ளார்.

உடல் மண்ணுக்கு உயிர் லாஸ்லியாவுக்கு, அளப்பறையை ஆரம்பித்த ஆர்மி – இந்த கொடுமைகளை நீங்களே பாருங்க.!

லாஸ்லியா ஆர்மியினர் போற போக்கை பார்த்தா அவருக்கு தமிழ் நாட்டுல கோவில் கட்டுனாலும் காட்டுவானுங்க என நெட்டிசன்களும் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.