Lokesh Kanagaraj Talk About Master Release
Lokesh Kanagaraj Talk About Master Release

மாஸ்டர் ரிலீஸ் குறித்து கேள்விகளால் துளைத்து ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

Lokesh Kanagaraj Talk About Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் ஏப்ரல் 9-ம் தேதியே ரிலீசாக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே வருகிறது.

மாஸ்டரில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்திருப்பது யார் தெரியுமா? – வெளியான செம மாஸ் தகவல்.!

விஜய் ரசிகர்கள் பலரும் மாஸ்டர் ரிலீஸ் எப்போது என தொடர்ந்து லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர் தற்போது பதில் கூறியுள்ளார்.

முதலில் கொரானா வைரஸிடம் இருந்து உயிர் பிழைப்போம், அதன் பிறகு மாஸ்டரை கொண்டாடலாம் என கூறியுள்ளார்.