Master Movie Latest Updates
Master Movie Latest Updates

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் எனக்கு டப்பிங் கொடுத்திருப்பது யார் என்று தெரிய வந்துள்ளது.

Master Movie Latest Updates : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் ‌.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சேத்தன், சாந்தனு என பலர் நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!

தமிழ் தெரியாத இருவருக்கு டப்பிங் கொடுத்திருப்பது யார் என்பது தெரிய வந்துள்ளது.

மிகவும் பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட்டான பிரவீனா தான் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.