Live Perfomance Interview With Bigil Singer - Video Inside | Thalapathy Vijay | A. R Rahman | Kollywood Cinema news | Tamil Cinema News
தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடலை லைவ்வாக பாடிய சூப்பர் சிங்கர் ஸ்ரீ ஹரிஹரனின் வீடியோ வைரலாகி வருகிறது.

Live Perfomance Interview With Bigil Singer : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ரஹ்மான் இசையில் முதல் முறையாக வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார்.

பிகில் இசைவெளியீட்டு விழாவை பற்றி பார்த்திபன் போட்ட ட்விட்டர் பதிவு – கொஞ்சம் ஓவராதா இருக்கு .!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடலை பிகில் படத்தில் உனக்காக பாடலை பாடியுள்ள சூப்பர் சிங்கர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் எங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பாடியுள்ளார்.

அதே சமயம் அவர் பிகில் இசை வெளியீட்டு விழா அனுபவங்கள் பற்றியும் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.