Parthiban Tweet About Bigil Audio Launch | Bigil Audio Launch | oththa Serupu | Thalapathy Vijay | Santhiraayan | Atlee | Parthiban
தளபதி மற்றும் நயன்தாரா இருவரின் நடிப்பில் அட்லீ இயக்கிய பெண்களின் கால்பந்து விளையாட்டை மைய்யப்படுத்தி உருவான படம் பிகில் .

Parthiban Tweet About Bigil Audio Launch : தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் படத்தின் இசை நேற்று வெளியாகியது. இந்த நிலையில் தளபதி இசை வெளியீட்டு விழாவில் பேசியது தற்போது மிகவும் ட்ரெண்டாகி உள்ளது.

பேனர் பிரச்சனை, அரசியல், சமூக பிரச்சனை என்று ஒட்டுமொத்தமாக பேசினார் தளபதி விஜய். படத்தின் பாடல்களுக்காக வந்த கூட்டத்தை விட தளபதியின் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம்தான் அதிகம்.

இந்த நிலையில், பிகில் இசைவெளியீட்டு விழாவை பற்றி நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

பிகில் இசை வெளியீடு : மரண மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய் – வீடியோ இதோ

அதில் விஜயின் ரசிகர்கள் கத்தும் சத்தம் சந்திரனை எட்டும் சந்திராயனை இந்த சத்தம் சரி செய்துவிடும் என்று பதிவிட்டு உள்ளார்.

இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் நன்றியும் பொதுவானவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here