Lawrence Combo : விஸ்வாசம் ஸ்பெஷலுடன் சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர், சமூக சேவகர் என பன்முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.
தல கொடுத்த தைரியத்தில் ரஜினியுடன் துணிந்து மோதும் சூர்யா – விவரம் உள்ளே!
இவர் தற்போது காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமார் சரத்குமார் வேடத்தில் நடிக்க உள்ளார்.
இவர்கள் முதல் முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு விஸ்வாசம் புகழ் ஒளிப்பதிவாளரான வெற்றி ஒளிபதிவு செய்ய உள்ளார்.
இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அறிவித்துள்ளார்.
With Blessings of Baba
Happy to be part of #Kanchana Hindi Remake #LaaxmiBomb Staring @akshaykumar Sir Directed by @offl_Lawrence Sir !!!! pic.twitter.com/iWcwtHQivA— vetri (@vetrivisuals) April 28, 2019