Kuruvi Movie Secrets
Kuruvi Movie Secrets

விஜய், திரிஷா நடித்திருந்த குருவி படத்தில் முதன்முதலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Kuruvi Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று குருவி.

இயக்குனர் தரணி இந்த படத்தை இயக்க விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். விவேக் மற்றும் பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

குடிபோதையில் வெறித்தனமாக ஆடும் விஜய் ரசிகர்.. விஜயே இந்த டான்ஸை வேடிக்கை பார்க்கணும் போல – வீடியோவுடன் இதோ

ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரசிகர்கள் ரசிக்கும் படமாகவே இருந்து வருகிறது‌.

இந்த நிலையில் இப்படத்தில் முதல் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது திரிஷா இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

நடிகை நயன்தாரா தான் நடிக்க இருந்தாராம். அவரால் நடிக்க முடியாமல் செல்லவே திரிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.