Harish Kalyan

Kiss Issue : கிஸ் அடிச்சா என்ன தப்பு? ஏன் நீங்க அடிக்கிறது இல்லையா? இல்ல அடிச்சது இல்லையா? என ஆவேசமாக பேசியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

விஜய் டாப்ல இருக்கார், ஆனால் அஜித் சினிமாவிலே இல்லை? – பிரபல நடிகை ஓபன் டாக்.!

இவர் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இதில் ஒரு முத்த காட்சியும் இடம் பெற்றிருந்தது.

இது குறித்து பலரும் ஹரிஷ் கல்யாணிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த வரிசையில் பேட்டி ஒன்றிலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு ஹரிஷ் கல்யாண் எல்லோரும் செய்வதை தான் படத்தில் வைத்துள்ளோம். நீங்க எல்லாம் கிஸ் அடித்தது இல்லையா? இதை ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என கோபமாக பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.