Keerthy Suresh Without Makeup Photo
நடிகை கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தமிழில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இருந்த கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடையாளம் தெரியாமல் மாறி போன எனக்கு 20 உனக்கு 18 நடிகர் – ஷாக்காக்கும் லேட்டஸ்ட் போட்டோ.!

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது கீர்த்தி துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

மேக்கப் இல்லாமலும் அவர் பார்க்க அழகாக இருப்பதாக கூறி ரசிகர்கள் அந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.