எனக்கு 20 உனக்கு 18 பட ஹீரோவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Actor Tharun Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று எனக்கு 20 உனக்கு 18. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தருண்.

கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது? இவ்வளவு குண்டாகிட்டாரா? – ஷாக்கிங் புகைப்படம்.!

இந்த படம் மட்டுமில்லாமல் இன்னும் பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது திரையுலகில் ஆளே இல்லாமல் போய் விட்டார்.

தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

சங்கீதா விஜயுடன் ஷாலினி அஜித், லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் – ஷாலினி என்ன செய்கிறார் பாருங்க.!

மேலும் இவர் சமீபத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். அந்த போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் : 

Tharun Tharun

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.