Keerthy Suresh New Pic
Keerthy Suresh New Pic

Keerthy Suresh New Pic : உடல் எடையை குறைத்து கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

ஆனால் சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்தன.

கீர்த்திக்கு அடித்த யோகத்தை பார்த்தீங்களா? – ரசிகர்களுக்கு ஷாக் தகவல்

இதனால் தமிழில் பட வாய்ப்புகள் குறையும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

ஒல்லியாக மாறிய பின் போட்டோஷூட் நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் உலாவ விட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளனர்.

Keerthy Suresh New Pic
Keerthy Suresh New Pic