Keerthy Next Movie

Keerthy Next : தலைவர் 166 படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அரசியலை அலசி ஆராயப்போகும் இந்த படத்திற்கு நாற்காலி என பெயர் வைத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு முருகதாஸ் தரப்பில் இருந்தோ தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திடம் இருந்தோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Happy Birthday #SUPERSTAR @rajinikanth sir ????

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.