Kavin Request to 2020
Kavin Request to 2020

போதும் பா என தலைமேல் கை வைத்து புலம்பியுள்ளார் கவின்.

Kavin Request to 2020 : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும் தொகுப்பாளராகவும் இருந்து பிரபலமானவர் கவின்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார்.

லிப்ட் படத்தில் ஹீரோயின் மட்டுமல்ல.. இந்த வேலையையும் அமிர்த்தா தான் செய்துள்ளார் – அவரே வெளியிட்ட ரகசியம்!

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொடங்கிய மூன்றாவது சீசனல் கலந்துகொண்டு புகழின் உச்சத்தை தொட்டார்.

டைட்டில் வின்னர் ஆக ஆகவில்லை என்றாலும் மக்களின் மனதை முழுவதுமாக கவர்ந்தார். மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

புதிய படத்திற்காக ஸ்லிம்மாக ஸ்டைலாக மாறிய கவின் – இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.!

அதே சமயம் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் கவின் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு எதையாவது கூறி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தலை மேல் கை வைத்து சோகமாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை வைத்து 2020 போதும் பா இரண்டாம் பாதியாவது சந்தோஷமா முடித்து வைப்பீங்கனு நம்புகிறேன் என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

#2020 Podhum pa.. 1st half sogama irundhalum 2nd half sandhoshama mudichu vapenga nu namburom.. paathu panunga.. !

A post shared by Kavin M (@kavin.0431) on