Kavin Look for Lift Movie
Kavin Look for Lift Movie

கவினின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kavin Look for Lift Movie : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் இருந்து பிரபலமானவர் கவின். அதன்பிறகு நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு டைட்டில் வெல்லாத வின்னர் ஆனார்.

மக்களுக்காக தொடர்ந்து உதவும் ராகவா லாரன்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

மேலும் கவின் தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக ஆடைகளை பர்ச்சேஸ் செய்த போது உடைமாற்றும் அறையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

செம ஸ்லிம்மான லுக்கில் இருக்கும் கவினின் இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.