கண்கலங்க வைக்கும் வீடியோ ஒன்றை கவின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Kavin Posted Emotional Video About Dogs Love : தமிழ் சின்னத்திரையில் நடிகராகவும் தொகுப்பாளராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின்னர் வெள்ளித்திரையில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கவின்.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு பிரபலமான இவர் தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கவின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாய்களின் பாசத்தை பற்றி உருக வைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.