Kamal to act in Devar Magan 2  | Indian 2 | Kamal has planned to start the second part of the film. | Shankar | kamal Haasan

Kamal to act in Devar Magan 2  :

இந்தியன் 2 படத்துக்கு முன் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க கமல் திட்டமிட்டுள்ளாராம்.

27 வருடத்திற்கு பிறகு ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித் – ஆனால்?

இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

தேவர் மகன் 2 முடங்கும் என கூறிய அரசியல் தலைவரை வெளுத்து வாங்கிய கருணாஸ்.!

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

இதனால் வெறுத்துபோன கமல், அந்த படத்துக்கு முன் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். அந்தவகையில் கமலின் அடுத்த படம் அதுவாகதான் இருக்கும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.