Kaithi Hindi Remake Hero
கைதி படத்தில் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதை பிரபல நடிகர் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Kaithi Hindi Remake Hero : தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கைதி.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் லாபத்தையும் அள்ளி கொடுத்தது.

இயக்குனராக களமிறங்கும் எருமசானி விஜய்.. முதல் பட ஹீரோவே இந்த பிரபல நடிகர் தானாம் – படம் மாஸ் காட்டுமா?

தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Kaithi Hindi Remake Hero அறிவிப்பு :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.