Eruma Saani Vijay Direct Movie
எருமசானி விஜய் இயக்குனராக களமிறங்கி பிரபல நடிகர் ஒருவரை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Eruma Saani Vijay Direct Movie : தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் யூ ட்யூப் சேனல் வழியாகவே பல நடிகர் நடிகைகள் அறிமுகமாக தொடங்கி விட்டனர்.

அந்த வரிசையில் சினிமாவில் நடிக்க தொடங்கி இருப்பவர் தான் எரும சாணி விஜய். இவர்கள் டீம் இணைந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தை உருவாக்குவதாக அறிவித்திருந்தனர், ஆனால் தற்போது வரை அப்படத்தின் நிலை என்ன என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது.

அஜித், நயன்தாரா இனி நடிக்க கூடாது, நடிக்க முடியாது?? – திடீர் முடிவால் திரையுலகில் பரபரப்பு.!

இந்நிலையில் தற்போது எரும சாணி விஜய் கூடிய விரைவில் இயக்குனராக களமிறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது, மேலும் ஹீரோவாக அருள் நிதியை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரும சாணி விஜயை நடிகரா பார்த்தவங்க அவரை இயக்குனராக பார்க்கவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Arulnidhi