Janhvi Kapoor Photo Shoot
Janhvi Kapoor Photo Shoot

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பொறாமைப் பட்டு வருகின்றன.

Jhanvi Kapoor Photo Shoot : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

என்னமா பண்ற? கேக்கை இப்படியா வெட்டுவாங்க – அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீ தேவியின் மகள்.!

ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நாய் குட்டியுடன் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்தப் போட்டோவை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச நாய்க்குட்டி பொறாமைப் பட்டு வருகின்றனர்.