Jail Movie Kathooda Song Record : அங்காடி தெரு, வெயில், அரவான் காவியத்தலைவன் என பல வெற்றி படங்களையும் புதுமை படைப்புகளையும் தந்தவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது புதிய கண்ணோட்டத்தில்

ஜி .வி பிரகாஷ் குமார், அபர்நதி , நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா, ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜெயில்.

ஜெயில் படத்தில் தனுஷ் மற்றும் ஜி .வீ .பிரகாஷ் கூட்டணியில் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் ரசிகர்களுக்கு மிக பெரிய மெலடி ட்ரீட் அளித்துள்ளது. ஜி.வீ.பிரகாஷ் இசையமைத்த பாடல்களில் இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

ஏ. ஆர். ரகுமான் இசையில் ஜி. வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் படத்தின் பாடல் சாதனையை இப்பாடல் முறியடித்துள்ளது. இணையத்தில் பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிக பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தமிழன்னு சொன்னாலே இன்னும் திமிர் ஏறும்.. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கேரளாவை பின்னுக்கு தள்ளிய தமிழகம்.!!

இப்படத்தை கிரிகேஷ் சினி கீரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். இவர் மிஷ்கின் இயக்கிய சவரகத்தி, விஷாலின் இரும்புத்திரை ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்டவர்.

தயாரிப்பு மேற்பார்வை பி. டி .செல்வகுமார், கேமரா கணேஷ் சந்திரா, பாடல்கள் கபிலன், இசை ஜி.வி.பிரகாஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம் , இயக்கம் வசந்தபாலன்.

Jail - Kaathodu Kaathanen Lyric | G.V. Prakash Kumar, Dhanush, Aditi Rao Hydari | Vasanthabalan