Tamil Nadu Push Backed Kerala

உயர் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கேரளாவை பின்னுக்கு தள்ளி உள்ளது தமிழகம்.

Tamilnadu Pushed Kerala Back : இந்தியாவில் கல்வி மற்றும் பொருளாதாரம் என இரண்டிலும் பெரும்பாலும் கேரளாவே முதலிடம் பிடித்திருக்கும். ஆனால் தற்போது தமிழகம் அவ்விடத்தை பிடித்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உயர்கல்வி மேற்கொண்டார் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கேரளா – 37%
தெலுங்கானா – 36%
ஆந்திரா – 32%
மகாராஷ்டிரா – 32%
கர்நாடகா – 28%
குஜராத் – 20% ஆகவும் உள்ளது.

மேலும் 18 முதல் 23 வயதிற்குட்பட்டவர்களில் இந்திய அளவில் 26.3% பேர் உயர் கல்வி பயின்று உள்ளனர். தமிழக அளவில் 49% உள்ளது.

மற்ற நாடுகளுடன் தமிழகத்தை ஒப்பிடுகையில்

சீனா – 43%
மலேசியா – 45%
பெக்ரைன் – 47%
குவைத் – 55%

இந்திய அளவு ஒப்பிடுகையில் உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் கணிசமான அளவில் உயர்ந்து இருப்பது தமிழக அரசிற்கு பெருமைக்குரிய ஒன்றாகவே கருதப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.