Iswarya Menon Latest Photo
Iswarya Menon Latest Photo

நாளுக்கு நாள் ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சி கூடிக்கொண்டே செல்கிறது.

Iswarya Menon Latest Photo : தமிழ் சினிமாவில் தமிழ் படம் 2, நான் சிரித்தால் விட்ட படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவதற்காக மற்ற நடிகைகளைப் போல இவரும் சமூக வலைதள பக்கங்களில் தினந்தினம் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மகனுடன் சேர்ந்து இரண்டாவது கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த் – புகைப்படத்துடன் இதோ

மேலும் தற்போது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை கூட்டிக் கொண்டே செல்கிறார். அந்த வகையில் தற்போது முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

View this post on Instagram

Whatsup?

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

View this post on Instagram

🌟 . #nofilter #waterfallshoot

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on