Inkem Inkem song  : rashmika mandanna | vijay deverakonda | geetha govindam | Tollywood | Latest Cinema News | Tollywood | Kollywood

Inkem Inkem song  :

இப்பாடல் தற்போது 400 மில்லியன் வியூஸ் பெற்றிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர

அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கிலும் ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க புரியும்.!

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது.

இதற்கெல்லாம் காரணம் அந்த படத்தில் இடம்பெற்ற இன் கேம் இன் கேம் பாடல்தான் அந்தப் பாடலில் வரும் காட்சிகளில் இவர்கள் உண்மையிலேயே காதலிப்பது போல் இருக்கும் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க் அவுட் ஆகி இருக்கும்

இந்த நிலையில் இப்பாடல் தற்போது 400 மில்லியன் வியூஸ் பெற்றிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர் அதாவது வீடியோ பாடல் லிரிக்ஸ் பாடல் மற்றும் ப்ரோமோ பாடல் என அனைத்தையும் சேர்த்துதான் 400 மில்லியன் வியூஸ் வந்துள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.