Viswasam Telungu

Viswasam Telungu : தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் தெலுங்கிலும் புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டுள்ளது.

தல அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம்.

அமேசான் ப்ரைமிலும் விசுவாசம் படைத்த சாதனை – தல தல தான்.!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் உருவான இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 10-ம் தேதி தமிழில் மட்டுமே ரிலீசாகி இருந்தது.

இதனையடுத்து தெலுங்குவில் இப்படம் இன்று முதல் வெளியாக உள்ளது. அதுவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே சுமார் 400 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமே ட்வீட் மூலமாக உறுதி செய்துள்ளது.

50-வது நாளிலும் விஸ்வாசம் படைத்த சாதனை – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.