ரோபோ சங்கர் வீட்டில் நடந்த விசேஷம்.. இந்திரஜா வெளியிட்ட போட்டோவால் குவியும் வாழ்த்து..!

Web Ads

இந்திரஜா ரோபோ சங்கர் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

indraja robo shankar latest family photos
indraja robo shankar latest family photos

தமிழ் சினிமாவில் காமெடிகளில் கலக்கியவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கலந்து கொண்டு பிரபலமானார்.

இவருக்கு கார்த்திக் என்பவரிடம் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரையில் ஜோடியாக பங்கேற்று இருந்தனர் ஆனால் சில வாரங்களில் இந்திரஜா கர்ப்பமானதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

கோலாகலமாக அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்து அவருக்கு நட்சத்திரன் என பெயரிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குழந்தை பிறந்து நூறாவது நாளை குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடியுள்ளனர்.

இந்திரஜா ரோபோ சங்கர் அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)