மனசிலாயோ : வேட்டையன் பட பாடலுக்கு டான்ஸ் ஆடிய அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன், க்யூட் வீடியோ இதோ

Web Ads

வேட்டையன் பட பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ஆன நாளை வெளியாக உள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

Here's a cute video of Ashok Selvan and Keerthy Pandian dancing to Vettaiyan
Here’s a cute video of Ashok Selvan and Keerthy Pandian dancing to Vettaiyan
Web Ad 2

இந்தப் படத்தில் வெளியான மனசிலாயோ பாடல் வெளியாகி மக்கள் மனதில் இடம் பிடித்தது. இது மட்டுமில்லாமல் பலரும் இந்த பாடலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் இணைந்து இந்த பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.