Hashim Amla Retirement : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Hashim Mohammed Amla

Hashim Amla Retirement :

Hashim Amla Retirement :  தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஹசிம் அம்லா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான சாதனைகளை படைத்திருந்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.

இந்நிலையில் 36 வயதாகும் அவர் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எளிதில் கிடைக்கும் ஆவாரம் பூவில், இவ்வளவு நன்மைகளா?

அம்லா 124 டெஸ்ட் போட்டிகள் விளையாடி அதில் 28சதங்களுடன் 9282 ரன்களும், 181 ஒருநாள் போட்டியில் 27 சதங்களுடன் 8113 ரன்களும், 44 டி20 போட்டிகளில் 1277 ரன்களும் அடித்துள்ளார்.

சிறந்த வீரரான இவர் ச‌ர்வதேச போட்டிகள் அனைத்திலும் ஓய்வு பெறுவதாக முடிவெடுத்து இருப்பது தென் ஆப்ரிக்க அணிக்கு பெரிய இழப்பாக நிச்சயம் இருக்கும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.