குட் நியூஸ் சொன்ன ஹன்சிகா, குவியும் வாழ்த்து..!

ஹன்சிகா குட் நியூஸ் சொல்ல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ,ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஹன்சிகா.

hashika latest update viral
hashika latest update viral

இவர் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது நீண்ட நாள் கனவான சொந்தமாக வீடு கட்டி குடியேறி இருக்கிறார். அதனை சந்தோஷமாக கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)