H Vinoth Says About Valimai
H Vinoth Says About Valimai

வலிமை குறித்து எச் வினோத் கூறிய தகவல்கள் வைரலாகி வருகின்றன.

H Vinoth Says About Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார் எச் வினோத்.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் தற்போது இந்த படத்திற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

7,8 வருடங்களுக்கு முன்பு சமந்தா நடத்திய செம ஹாட் போட்டோஷூட் – திடீரென டிரெண்டாகும் புகைப்படங்கள்

இந்நிலையில் எச் வினோத் இந்த படத்தை பற்றி பேசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிம்பிளாக அடுத்த மங்காத்தாவிற்கு தயாராகுங்கள் என கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தில் அஜித் வில்லனாக நடித்து இருந்தார் என்பதால் இப்படத்தில் அஜித்துக்கு வில்லன் அஜித் தான் என கூறப்படுகிறது. இதனால் படம் படு மாஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.