Samantha Old Photoshoot Photos
Samantha Old Photoshoot Photos

ஏழு, எட்டு வருடங்களுக்கு முன்பு சமந்தா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் திடீர் என வைரலாகி வருகின்றன.

Samantha Old Photoshoot Photos : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.

தமிழ் நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருந்து வந்த இவர் அவரைப் பிரிந்த பிறகு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ரகுவரனின் வார்த்தை – வெளிவராத உண்மைகள்.!

படங்களில் தேவையான இடங்களில் கவர்ச்சிக்கும் பஞ்சம் காட்டாத சமந்தா 7, 8 வருடங்களுக்கு முன் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது திடீரென வைரலாக தொடங்கியுள்ளன.

அப்போ எப்படி இருந்தீர்களோ அப்படியே இப்பவும் இருக்கீங்க என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.