Gautam Menon Web Series : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Ramya Krishnan, Jayalaithaa

Gautam Menon Web Series :

இந்த வலைத்தொடர் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகிவிடும். சோனி லைவ் எனும் தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

தனுஷுடன் துணிந்து மோதும் விஜய் சேதுபதி – தொடரும் பனிப்போர்!

இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களை ஆரம்பித்து கிடப்பில் போட்டிருக்கும் கௌதம், இதே வேளையில் வலைத் தொடர் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி உருவாகி வரும் இந்த வலைதொடரில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த வலைத்தொடர் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகிவிடும். சோனி லைவ் எனும் தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.