Fans Fight Trending Hashtag #அறிவில்லாஅணில்பரிதாபங்கள்.! | Thala Ajith | Thalapathy Vijay | Suriya | Kollywood Cinema News
திடீரென ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #அறிவில்லாஅணில்பரிதாபங்கள் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Fans Fight Trending : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.

இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும் இவர்களின் ரசிகர்கள் எலியும் பூனையுமாக தான் இருந்து வருகின்றனர்.

அடிக்கடி சமூக வளையதளங்களில் இவர்கள் முட்டி மோதி கொள்வது வாடிக்கையான ஒன்று தான். தற்போது திடீரென #அறிவில்லாஅணில்பரிதாபங்கள் என்ற ஹெஸ்க் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

பிகில் படத்தில் விஜக்கு பதிலாக நடிக்க இருந்த நபர், திடீரென மாறிய முடிவு – வெளிவராத ரகசியங்கள்.!

இதற்கான காரணம் சில சமயங்களில் பிரபலங்களின் சிலரின் ட்வீட்களுக்கு கீழே அதற்கான அர்த்தம் தெரியாமல் விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இந்த ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சூர்யா ரசிகர்களும் இந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

இந்த மாதிரி ட்ரெண்டிங் எல்லாம் தேவை தானா? இதனால் ரசிகர்களை தாண்டி அந்ததந்த நடிகர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படும் என்பதை ரசிகர்கள் எப்போது தான் உணர போகிறார்களோ.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.