Bigil Movie Secrets : Unrevealed Secrets For Fans.! | Kollywood Cinema News | Tamil Cinema news | Trending Cinema news | Bigil Movie Updates
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய்க்கு பதிலாக முதலில் பிரபல நடிகர் ஒருவர் தான் நடிக்க இருந்துள்ளார், ஆனால் அந்த முடிவு திடீரென மாறியுள்ளது.

Bigil Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

நயன்தாரா, கதிர், யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். முதலில் அப்பா வேடத்தில் சத்யராஜ் தான் நடிக்க இருந்துள்ளார்.

பிக் பாஸ் முன்னரே விஜய் டிவியில் அசிங்கப்பட்ட மீரா மிதுன் – நீங்கள் பார்த்திராத ஷாக்கிங் வீடியோ.!

அதன் பிறகு தான் விஜயே அப்பாவாக நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த முடிவு திடீரென மாற்றப்பட்டு விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.