Fan Blast Manjima Mohan
Fan Blast Manjima Mohan

கொரானா விழிப்புணர்வு குறித்து பதிவிட்ட மஞ்சிமா மோகன் ரசிகர் ஒருவர் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Fan Blast Manjima Mohan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அஜித் கெஞ்சி கேட்டும் நடிக்க முடியல.. வருத்தப்பட்ட நடிகைக்கு கிடைத்த செம வாய்ப்பு – பேட்டியில் அவரே சொன்ன அசத்தல் தகவல்.!

அந்தப் பதிவில் ரசிகர்கள் யாரும் வெளியே வரவேண்டாம் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் சோறு நீயா போடுவேன் என கேள்வி எழுப்பி அவரை திட்டியள்ளார்.

நல்லது சொன்னது குத்தமா என நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.