Evanendru Ninaithai Motion Poster Video
Evanendru Ninaithai Motion Poster Video

Gun-னு வேணும்னு கேட்டயாமே என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ள எவனென்று நினைத்தாய் படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் செம மாஸ் காட்டி வருகிறது.

Evanendru Ninaithai Motion Poster Video : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள எவன் என்று நினைத்தாய் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே தயாரிக்க உள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்திற்கு புதிய மோஷன் போஸ்டர் வீடியோவை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

பிகில் படத்தில் மைக்கேல் விஜய்க்கு டூப் போட்டது இவர் தானா? – ஒரு வருடத்திற்கு பிறகு புகைப்படத்துடன் வெளியான தகவல்!

இந்த மோஷன் போஸ்டரில் டைட்டில் லுக் முழுக்க முழுக்க துப்பாக்கிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோஷன் போஸ்டரின் கேப்ஷனில் Gun வேணும்னு கேட்டயாமே என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இது செம மாஸான போலீஸ் கதையை கொண்ட படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.