Bigil Michael Character Secrets
Bigil Michael Character Secrets

பிகில் படத்தில் மைக்கேல் விஜய்க்கு டூப் போட்டது யார் என்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.

Bigil Michael Character Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இறுதியாக வெளியாகி ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்ற திரைப்படம் பிகில்.

இந்த படத்தை தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் விஜய் ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

ராயப்பன் மேடத்தின் தளபதி விஜய் நடிக்க மைக்கேல் விஜய் கதாபாத்திரத்தில் ஸ்ரீராம் என்பவர் விஜய்க்கு டூப் போட்டுள்ளார்.

அஜித்தை ஓரங்கட்டி விஜய்க்கு அடுத்ததாக இடம்பிடித்த விஷால் – வெளியான அதிர்ச்சி தகவல்!(Opens in a new browser tab)

சில புகைப்படங்களை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் சம வைரலாகி வருகிறது. தளபதி விஜய்க்கு நீங்களா டூப் போட்டிங்க என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

https://twitter.com/sriramactor/status/1298309906856960000?s=19

இந்த புகைப்படங்கள் குறித்து விஜய் ரசிகர்கள் பதிவிட்டுள்ள கமெண்ட்ஸ்

https://twitter.com/Sudha36108912/status/1298464770857660421?s=19