Enai Noki Paayum Thota
Enai Noki Paayum Thota

Enai Noki Paayum Thota : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

என்.ஜி.கே பாட்டுக்கு அடிமையான பிரபல இசையமைப்பாளர் – அவரே சொன்ன தகவல் இதோ!

இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படம் இந்த சம்மரில் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த படம் வெளியாவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா, தற்போது இயக்குநராகிவிட்டார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் புதுமுகங்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சோனி நிறுவனம் இதன் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளிவராவிட்டாலும் அதன் பாடல்கள் தற்போதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.