Diwali Release List 2019 : Vishal and Karthi Movies Clash With Bigil? | Thalapathy Vijay | Kaithi | Sundar C | Kollywood Cinema News
பிகில் பட வசூலுக்கு செக் வைக்கும் விதமாக மேலும் இரண்டு படங்கள் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Diwali Release List 2019 : தீபாவளி என்றாலே தல, தளபதி அவர்களின் படங்களை பார்க்க தான் பெரும்பாலும் திரையரங்குகளில் கூட்டம் குவியும் அந்த சமயங்களில் மற்ற ஹீரோக்களின் படங்களோ அல்லது சிறு பட்ஜெட் படங்களோ வெளியாவது மிகவும் குறைவு.

பிகில் ரிலீஸ் இந்த தேதியில் தானா? – கசிந்தது சூப்பர் அப்டேட்.!

இந்த தீபாவளிக்கு தளபதி “பிகில்” படம் வெளியாகும் போது, கார்த்தியின் “கைதி” மற்றும் விஷாலின் படம் என இரண்டும் வெளியாகும் என செய்திகள் கசிந்து வருகிறது.

பிரபலத்துடன் ஆபாசமாக பேசும் மீரா மிதுன், ஆடியோவை லீக் செய்த மேனேஜர் – ஷாக்கிங் வீடியோவுடன் இதோ.!

தளபதி படம் முதல் நாள் வெளியாகும் போது பெரிய வசூலை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த இரண்டு படங்கள் வெளியிடப்பட்டால், நிச்சயம் வசூலில் பின்னடைவு ஏற்படும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.